நம் வீடுகளில் அலங்கார தாவரங்களை விடுத்து வளர்க்கப்பட வேண்டிய மூலிகைச்செடிகளும் அவற்றின் மகத்தான பயன்களும்

தற்போது அதிகமான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை, சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் தெரியுமா? 1.துளசி : துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை … Continue reading நம் வீடுகளில் அலங்கார தாவரங்களை விடுத்து வளர்க்கப்பட வேண்டிய மூலிகைச்செடிகளும் அவற்றின் மகத்தான பயன்களும்